(Reading time: 12 - 24 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

வேண்டி இருக்காதுன்னு பேப்பரை பார்த்தா, நம்ம கவிதா இண்டஸ்ட்ரீஸ் விளம்பரம் தான் முதல்ல கண்ணுக்கு பட்டிச்சு... அப்புறம் தான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே.."

   

சாந்திக்கு அருணாவை பார்க்க பாவமாய் இருந்தது.

   

"கவலைப் படாதீங்க அருணா. அருண் மனசில ஏதோ விஷயம் இருக்கு. அதனால தான் அவர் இப்படி நடக்குறாருன்னு நினைக்கிறேன். நீங்க அவரோட அம்மா கிட்ட கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்தில?" என திடீர் என்று அரவிந்தின் குரல் கேட்கவும் அருணா, சாந்தி இருவரும் திகைத்துப் பார்த்தனர்.

   

"என்ன அடுத்த ரகசிய ஆலோசனையா?" என்று சாந்தியை பார்த்து கண் சிமிட்டிய அரவிந்த்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.