Page 6 of 6
இல்லை என பலமாக தலையாட்டிய உன்னி “பவித்ரா சாப்பாட்டுல 48நாள் விஷம் கலகக்ணும் . . . ஒரு நாள் கூட தவற விடக் கூடாது.” என்றபடி சின்ன கண்ணாடி பாட்டிலை அவனிடம் கொடுத்தான்.
வாங்கி “சரி” என பதில் வந்தது.
“சரியா ஒரு துளிதான் கலக்கணும். அதிகம் கலந்தா உயிர் போயிடும்”
குருமேனன் முகம் கலக்கமமானது. தான் நினைத்ததுப் போல அத்தனை சுலபம் இல்லை என்பது புரிந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>