Page 11 of 15
குட்டி குட்டி குழந்தைங்க யூனிபார்ம்ல ஸ்கூல்லுக்கு போற அழகே தனிதான் இல்லை” என சமாளித்தாள் அகிலா அதை நம்ப மறுத்தாள்
”நீ சொல்றது நம்பற மாதிரியில்லையே” என சந்தேகமாக கேட்க
“இல்லை இதுதான்” என்றாள் திணறியபடி
”குழந்தைகளை பார்த்து நீ பரவசமானமாதிரி தெரியலை, வேற யாரையோ பார்த்திருக்க”
” ... ார்த்தப்பவும் சரி, அந்த 3 தருணங்களையும் என்னால தவிர்க்க முடியலைதான், அவரை பார்க்கறப்பல்லாம் நிஜமாவே நான் பரவசமாயிடறேன், சந்தோஷமாயிடறேன், அதுக்காக, இது காதல்னா நான் ஒத்துக்க
This story is now available on Chillzee KiMo.
...