Page 12 of 15
மாட்டேன்பா, பார்த்தா உடனே காதல் வருமா என்ன, சான்ஸே இல்லை, அதோட எனக்கு இப்ப காதல் செய்ய நேரமில்லை, ஒழுங்கா வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கனும் என்னோட கவனம் எல்லாம் அம்மா மேலதான் இருக்கு, வேற யார் மேலயும் இல்லை” என அந்நேரம் தனது அலைபாய்ந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து தைரியமாக அந்த கம்பெனிக்குள் பிரவேசித்தாள்.
அவள் அதிர்ஷ்டம்
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் அடித்து பிடித்து கிளம்பினான் விக்ரமன். அவனின் ஆர்பாட்டத்தைக்கண்டு ஹெச்ஆர் பயப்பட கூடவே விக்கியும் பயந்தது
”எதுக்குடா இந்த வேகம் பார்த்துடா எங்கயாவது விழுந்து தொலைக்கப் போற அடிபட்டா