Page 13 of 15
அவ்ளோதான் வலிக்கும்” என விக்கி உள்ளுக்குள் இருந்தபடியே கத்த அது எதுவும் காதில் போட்டுக் கொள்ளாமல் பைக்கில் ஏறி பறந்தான் விக்ரமன்.
காலையில் தன் தேவதையை இறுதியாக எந்த இடத்தில் தொலைத்தானோ அதே இடத்திற்கு சென்று தேடினான். அவனின் செயலைக்கண்டு நொந்தேப் போனான் விக்கி
”அடேய் காலையில பார்த்த பொண்ணு இந்த நைட் 8.30 மணிக்கா இருக்கப் போகுது திரும்பவும் காலையில பார்க்கலாம
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரிக்க
”ஏன் உனக்கு காதல் வரக்கூடாதா”
”தாராளமா இப்ப நான் சிங்கிள்தானே” என்றான் மகிழ்ச்சியாக
”ஆமாமாம் அதுலயும் நீ முரட்டு சிங்கிள் ஆச்சே, நீயும் யாரையும் காதலிக்க மாட்டே,