Page 2 of 14
”சித்ராம்மா பக்கத்து வீட்டுக்குப் போயிருக்காங்க”
“பாட்டி எங்க?”
“அவங்களும்தான்”
“எதுக்கு”
“அவங்க வீட்ல புதுசா கல்யாணமான பொண்ணுக்கு குழந்தை பிறந்திருக்காம், குழந்தையை பார்க்க போயிருக்காங்க” என சொல்ல ஆதியோ சந்திரிகாவிடம் ஊட்டிவிடும்படி சைகை செய்ய அவளோ கோபமாக முறைக்க அதில் அவன் ஏமாற்றத்த ... “எனக்கு சந்திரிகா வேணும்” என சொல்லிவிட்டு வேகமாக அவனே தன் கையால் சாப்பிடலானான். நடராஜனோ சந்திரிகாவைப் பார்க்க அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து
This story is now available on Chillzee KiMo.
...