Page 5 of 14
”முத்தத்துக்கே இப்படியா”
“இதுல எல்லாம் விவரமா பேசு ஆனா மிச்ச நேரத்தில குழந்தைதனமா நடந்துக்க”
“இப்ப என்ன ஆச்சி” என அவளை இழுக்க
“ம் போதும் ஆதி, எவ்ளோதான் முத்தம் தருவ விடு நாம வந்தே ரொம்ப நேரம் ஆகுது, நம்மளை எல்லோரும் தேடுவாங்க போலாம்” என சொல்ல அவனும் குட ... உயரும், இங்க இருந்து வீட்டு வேலை செய்யவா அவள் கல்லூரிக்கு போய் படிச்சிட்டு வந்தா” ”சரிங்க தாராளமா கூட்டிட்டுப் போங்க” என சொல்ல ஆதியோ தன் தாயிடம்
”அம்மா நானும் வேலைக்குப் போறேனே”
This story is now available on Chillzee KiMo.
...