Page 4 of 16
பள்ளியைப் போலவே இங்கேயும் இருவருக்கும் ஒரே அறைதான்.
இரண்டாம் வருடத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் வழங்கப்படும் என்று விடுதி விதிமுறையை மீறி இருவரும் எங்களுக்கு ஒரே அறைதான் வேண்டும் என்று பிடிவாதம் செய்து ஒரே அறையிலேயே தங்கிக் கொண்டனர்.
இப்பொழுது கொஞ்சம் மெச்சூர்டாக இருப்பதால், மற்றவர்களுடன் ஓரளவுக்கு கலந்து பழக ஆரம்பித்தனர். ஆனாலும் அவர் ... n style="font-size: 18pt;">அ
This story is now available on Chillzee KiMo.
...
அதிலேயும் ப்ரியமித்ரனுக்கு உடன்பாடு இல்லை. எதற்கு இவ்வளவு வேகம் ஓட்ட வேண்டும்