(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

"அத்தை... நேத்தைக்கு நீங்க சொன்னது சரி தான்... நான் கொஞ்சம் பொறுமையாக நடந்திருக்கலாம் தான்... அவர் இந்த மாதிரி கோபமாய் ஒரு மாதிரியான தோரணையில இது வரைக்கும் என் கிட்ட பேசினது இல்லை... அது தான் எனக்கும் கோபம் வந்திருச்சு... மன்னிச்சுக்கோங்க..." என்றாள்!

  

கற்பகத்திற்கு ஒரே ஆச்சர்யமாக தான் இருந்தது!!! அவளின் சின்ன மருமகள் ஒரு வார்த்தை சொன்னால் பதிலுக்கு நூறு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

இந்த எண்ணங்கள் மனதில் ஓட தன் மருமகளை பார்த்து புன்னகைத்தாள்...

  

"பரவாயில்லை சாந்தி அதனால என்ன..."

  

சாந்தி பதிலுக்கு மெதுவாய் புன்னகைத்தாள்...!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.