(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

அவளுக்கு சாப்பிட மனம் வரவில்லை... அரவிந்த் ஏதாவது சாப்பிட்டானா என்று அவளுக்கு தெரியவில்லை. அரவிந்த் அலுவலகம் செல்லும் நாட்களானாலும், வெளியூர் செல்லும் நாட்களானாலும், உணவு உண்பதற்கு முன் சாந்திக்கு போனிலாவது பேசி அவள் உணவு உண்டாளா என்று கேட்டு தெரிந்து கொண்டு தான் தான் உண்ணுவான்.

  

இது இப்போது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு திருமணமான காலம் தொட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தது!!!

  

இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடமாகி விட்டது என்பதை நம்புவதே கஷ்டம் தான்!!!

  

ஆனால் அதற்காக சாந்தியை அப்படியே விட கூடாது என்று முடிவு செய்தவளாய்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.