Page 37 of 40
பார்த்துவிட்டான் ஆனால், அவன் நிலத்திற்கோ அல்லது வீட்டிற்கோ போகும் வழியில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதைக் கண்ட சின்னப்பனோ
”சுந்தரன் வழிமாறி போறவன் கிடையாது, எதுக்காக தவறான வழியில போறான், போய் பார்க்கலாம்” என நினைத்தபடியே சென்றான்.
சுந்தரனுக்கோ மீண்டும் மீண்டும் சுந்தரியின் நினைவே வந்தது. அவளைக் காண மனம் துடித்தது. எப்படியும் வாத்தியார் பள்ளிக்கூடம் செல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்தான், அங்கு சின்னப்பன் இருக்கவும் ஆச்சர்யமடைந்தான். சுந்தரி சுந்தரனை பார்க்கும் அந்நேரத்தில் சுந்தரனோ சின்னப்பனை பார்த்தபடி நின்றிருந்தான். சின்னப்பனும் சுந்தரனை கண்டு பேச அருகில் வந்தான்.