Page 38 of 40
சின்னப்பனுக்கு என்னவென்றால் தான் சுந்தரனுக்கு நிகரானவன் என்பதை நிரூபித்துவிட்டு அவனிடம் வள்ளியை பெண் கேட்கலாம் என நினைத்தான், நட்பு ரீதியாக கேட்பது சுயநலமாகும், அதுவே தன்னை நிரூபித்துவிட்டால் தைரியமாக பெண் கேட்கலாம், யாரும் தடுக்க மாட்டார்கள் என நினைத்தவன் சுந்தரனிடம்
”எப்படியிருக்க சுந்தரா நலமா” என அன்பாக கேட்க சுந்தரனுக்கு ஒரே மகிழ்ச்சி, தன் நண்பனை கண்டுவிட்டோம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாத்து” என்றான் அவளுக்கு புரியவில்லை
”சுந்தரவேலா” என அழைத்தபடி அவனிடம் வர சட்டென அவளை அணைத்துக் கொண்டான் சுந்தரன். அதன்பின்புதான் அவளே பார்த்தாள் அவனது முதுகில் இரத்தம் வருவதை பார்த்து