Page 33 of 40
”ஆமாம் மருமகனே நான் சொன்னா அது சரியாதான் இருக்கும், எதுக்கும் வள்ளிக்கிட்ட சின்னப்பனை பத்தி சொல்லி வை, அவள் என்ன நினைக்கறாள்ன்னு தெரிஞ்சிக்கிட்டு வந்து என் கிட்ட சொல்லு, மீதியை நான் பார்த்துக்கறேன்” என சொல்ல
”ஆனாலும் மாமா ஒரு வார்த்தை அண்ணன்ட்டயும் சொல்லிடறேனே“
”எதுக்கு உன் பாட்டி உன்கிட்ட ஒப்படைச்ச பொறுப்பை நீதான் செய்யனும் மருமகனே, இல்லைன்னா அவங்க கோச்சிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ிசயம் அறியாத அஞ்சப்பனோ மெய்யப்பனை காண அவரின் அறைக்குச் சென்றார், அவர் வந்ததைக் கண்ட கணக்குபிள்ளையோ நேராக இந்த தகவலை சின்னப்பனிடம் சொல்ல சின்னப்பனும் என்னவென பார்க்க வெளியே வர அதற்குள் வைத்தியர்