Page 35 of 40
தனக்குன்னு வரும்போதே ஆயிரம் முறை யோசிப்பான், தன் தங்கைன்னு வந்துட்டா சும்மாயிருப்பானா என்ன கோடி முறை யோசிச்சிதான் முடிவு எடுப்பான்”
“சரி நீ அவன்ட்ட பேசினியா”
”பேசினேன் நம்ம சின்னப்பனை பத்தி எடுத்துச் சொன்னேன் முடியாதுன்னுட்டான்” என சொல்ல அனைவருமே அதிர்ந்தார்கள், சின்னப்பனோ தவித்துப் போனான், அவனது தவிப்பையும் மலர்கொடி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரச்சனைக்கு என்னதான் வழி”
”நல்ல கேள்வி இதைக் கேளு, குமரன் அவசரப்பட்டு சுந்தரன்ட்ட இதைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி நம்மள்ல யாராவது சுந்தரன்கிட்ட சின்னப்பனை பத்தி சொல்லி வைக்கனும், அதான்