Page 36 of 40
முக்கியம்“
”சொன்னா சுந்தரன் கேட்டுப்பானா என்ன”
”கேட்டுப்பான், குமரன் என்னதான் ஆளைப் பார்த்தாலும் முடிவு செய்ய வேண்டியது யாரு பெரியவரு. அதுவே சுந்தரன் சொல்லிட்டான்னு வையேன், பெரியவரும் சரின்னு ஒத்துக்க வாய்ப்பிருக்குய்யா”
”சரி இதைப் பத்தி யாரு சுந்தரன்கிட்ட சொல்றது, என்னால முடியாது, நீ வேணா போய் பேசிப்பாரேன்”
“சரியா போச்சி நானா போய்யா முடியாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்னப்பன் செல்ல அவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட மலர்கொடியும் ஒரு முடிவுடன் முன்வாசல் வழியாக எங்கோ சென்றாள்.
சின்னப்பனும் சுந்தரனை தேடிக் கொண்டு சென்றான். போகும் வழியில் சுந்தரனையும்