Page 34 of 40
அங்கிருந்து சென்றிருந்தார்
மெய்யப்பனும் மலர்கொடியும் இருக்க அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் அஞ்சப்பன். அவர்கள் பேசுவதை ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தான் சின்னப்பன், படுக்கையில் இருந்த காரணத்தால் மெய்யப்பன் சின்னப்பனை கவனிக்கவில்லை, மெய்யப்பனை பார்த்தபடி பேசிய காரணத்தால் அஞ்சப்பனும் சின்னப்பனை கவனிக்கவில்லை ஆனால் மலர்கொடி மாத்திரம் சின்னப்பனை கண்டுக்கொண்டாள் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட சொல்லியிருக்காங்க”
“ஓஹோ ஆமா இந்த குமரனுக்கு என்ன தெரியும்னு அவனுக்கு போய் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்காங்க”
”அட மெய்யப்பா, குமரன் என்ன லேசுப்பட்டவனா என்ன ரொம்ப விவரமானவன்யா,