Page 12 of 18
“இதப்பாரு நீ என் பேச்சைக் கேட்கல உன்கூட நான் பேசவே மாட்டேன்”
”சரி பேசாத போ” என விக்ரம் விளையாட்டாகச் சொல்ல அதோடு விக்கியும் கோபத்தில் பேசுவதை நிறுத்திவிட்டான்.
அவனிடமிருந்து பேச்சில்லாமல் போகவே வியப்பில் சிரித்தபடியே தாயுடன் கதை பேசிவிட்டு சாப்பிட்டு ஆபிஸ்க்கு சென்றான்.
போகும் வழியில் எதிர்பட்ட சிக்னலில் இந்த 1 மாத காலத்தில் அகிலாவை தேடாமல் இருந்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளது கம்பெனி வரவும் தோழியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு கம்பெனிக்குள் சென்ற அகிலாவை கம்பெனிக்கு எதிர்புற இருந்த பெட்டிக்கடை வாசலில் வண்டியுடன் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரமன்.