Page 8 of 18
”இல்லைடி ஏற்கனவே எனக்காக அவர் நிறைய உதவி செஞ்சிட்டாரு, இந்த வீட்ல என்னை தங்க வைச்சதே பெரிசு, எனக்கு பார்ட் டைம் வேலையும் வாங்கித் தந்திருக்காரு இதுக்கே நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன், இதுல பணம் கொடுத்தும் என்னை கடன்காரியாக்க வேணாம் ப்ளீஸ்” என அகிலா கெஞ்ச அவளது தோழியும் அமைதியானாள்.
”சரி நாளைக்கு ஈவ்னிங் பார்ட்டைம் ஒர்க் முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு நான் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கிங் செய்து மக்களிடம் சிரித்த முகத்துடன் கொடுத்து வழியனுப்பியது என அனைத்தும் சேர்த்து அவளது உடலை சோர்வாக்கியது.
ஆனாலும் வேலை கிடைத்துவிட்டது தன் தேவைக்கு சிறிது பணம் வந்தாலும் போதும் என