Page 5 of 18
நேற்று இரவு யாருமே உண்ணவில்லை போல எல்லாம் அப்படியே மூடி வைத்திருப்பதைக்கண்டு அதிர்ந்தான். அதிர்ச்சியில் அவனுக்கு தலைவலியே வந்தது. கூடவே விக்கியும் திட்டியது
”பாவி உன்னால அம்மாவும் சாப்பிடலை அப்பாவும் சாப்பிடலை அவங்களையும் பட்டினி போட்டியேடா”
”ஏன் அவங்க சாப்பிடலை என்னாச்சி அவங்களுக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தனது நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லுமாறு கட்டாயப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் நிதானமாக இல்லை என்பதை அறிந்த சிலர் அவர்கள் சொல்வது போல வாழ்த்து