Page 2 of 18
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்தவனுக்கு வெறுப்பே வந்தது.
இந்த ஒரு மாதத்தில் ஏதோ காதல் தோல்வி கண்டவன் போல தாடியை வைத்துக் கொண்டு இருந்தான் முகம் சோர்ந்திருந்தது சற்று இளைத்திருந்தான் உற்சாகமின்றி இருந்தான்.