Page 4 of 18
“ஆபிஸ் வேலை அதிகமா செய்றல்ல அதான் கண் எரிச்சல் வந்து கண்ணீர் வந்திருக்கும்”
“அப்படித்தான் இருக்கனும்”
“அப்படித்தான் இருந்தாகனும், நீயாவது அகிலாவை நினைச்சி வருத்தப்படறதாவது நீ யாரு, விக்ரமன் ஆச்சே, எல்லா பொண்ணுங்களும் உன் பின்னாடிதான் வரனும்னு நினைப்ப, நீயா ஒரு பொண்ணு பின்னாடி போனா அதனால உன் மானம் மரி ... புலம்ப அவருக்கு சமாதானமாக ஆறுதல் வார்த்தைகளை சொல்லி ஓரளவு தாயை அமைதியாக்கி அவரை அவரது அறையில் விட்டவன் திரும்பி கிச்சனில் இருந்த ப்ரிட்ஜிடம் வந்தவன் பசிக்கு ஏதாவது தேறுமா என பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...