விக்ரம் அகிலா இந்த இருவரும் சொன்னபடியே தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள் தங்கள் குடும்பம் தங்கள் வேலை என்றே வாழ்ந்தார்கள்.
ஒரு மாதமானது....
அதே பயணம் இருவருக்கும் ஆனாலும் இம்முறை விக்ரம் தனது ஹெல்மேட்டை கழட்டவில்லை வீடு விட்டால் ஆபிஸ் அங்கு சென்றதும் நிற்க நேரமில்லாமல் ஓயாமல் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்புவான், வழியில் எங்குமே அவனது கவனம் சிதறவில்லை. யாரையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் வரவில்லை. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
இதனால் அவனது முகத்தில் எப்பொழுதும் இருக்கும் உற்சாகமும
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்வரும் பாடல் வரவே அதை சத்தமாக மகன் கேட்க வேண்டும் என ஒலிக்கவும் விட்டார்.
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Thank you