Page 16 of 18
சென்றாள். அவளின் செயலில் இருந்த மாற்றத்தைக்கண்டு வெகுவாக ரசித்தான்
”ஓ அகிலா என்னை பார்த்து வெட்கத்தில ஓடறியா இரு இரு வரேன்” என நினைத்துக் கொண்டு அவள் பின்னால் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.
அந்நேரம் அந்தப்பக்கம் வழக்கமாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள் அகிலா.
அந்த ஆட்டோவை பாலோ செய்துக் கொண்டு நேராக அவள் பார்ட் டைம்மாக வேலை செய்துக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் கண்டு கொதித்தே போனான் விக்ரம்.
அவசரமாக வரிசையை விட்டு விலகி நேராக அகிலாவிடம் வழிந்துக் கொண்டிருந்தவனை பிடித்து உலுக்கி வெளியே அனுப்பிவிட்டு உள்ளே வந்து நின்றான். அவனது செயலைக்கண்டு