Page 17 of 18
முதலில் உள்ளுக்குள் மெச்சியவள் அவன் திரும்பி வந்து தன்னை முறைப்பதைக்கண்டு அதிர்ந்தே போனாள்
”இப்ப எதுக்கு என்னை பார்த்து இவர் முறைக்கறாரு” என நினைத்து பதட்டமாகவே வேலையில் இறங்கினாள்.
அவன் முறை வரவும் அமைதியாக பில் வாங்கி அவன் தந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு சில்லறையுடன் அவனுக்கு மட்டும் ஒரு லாலிபாப்பை ஃப்ரியாக தர அதை வாங்கிக் கொள்ளாமல் சில்லறையையும் வாங்கிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அயர்வில் உண்டு முடித்து அறைக்கு சென்றவள்
”தன் வேலையை விட்டு தன் வழியில போகாம எதுக்காக வேற வழியில போகனும்” என வாய்விட்டு கேட்க அதற்கு அந்நேரம் எதேச்சையாக வந்த அவளின் தோழியோ அகிலாவின்