Page 7 of 24
“ஆமாம் சாரே... நீங்க மகிப்பொண்ணுக்கு இன்னா வேணும்? “ என்று குறுக்கு விசாரணை செய்ய
“நான்...வந்து நான்...” என்று திக்கியவள், பின் சமாளித்துக்கொண்டு
“மகி... என் சிஸ்டர் தான் வேணிக்கா... உங்களை ஒருமுறை அவளுடன் பார்த்திருக்கிறேன். அதுதான் உங்களை அடையாளம் கண்டு கொண்டேன். நல்லா இருக்கீங்களா? “ என்று விசாரிக்க, அதைக்கேட்டு வேணியின் முகம் இன்னும் செந்தாமரையாக ம
...
This story is now available on Chillzee KiMo.
...
சிலாகித்துக் கொள்ள,
“டேய் மகி...யார் அந்த மகிப் பொண்ணு? “ என்று அவளை குறுகுறுவென்று ஆராய்ச்சியுடன் பார்க்க, அதில் தூக்கிவாரி போட்டது மகிழுக்கு
மீண்டும் அவசரமாக யோசித்தவள்