Page 2 of 24
அவளின் முகத்தில் வந்து வந்து போன கலவையான உணர்வுகளை அவனையும் மறந்து ரசித்து பார்த்தான்...
இப்பொழுது மேஜையில் இருந்த பதார்த்தங்களை பார்த்ததும் விரிந்த அவளின் அகன்ற விழிகளை காணவும் மெல்லப் புன்னகைத்து
“என்னாச்சு மகி? ஏன் இப்படி முழிக்கிற? இதெல்லாம் பிடிக்கலையா ? “ என்று அக்கறையுடன் கேட்க , அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள்
“பாஸ்...ஒருவேளை சாப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
குத்தான் வாச்க்கைப் பட்டு போகணும்... விதவிதமா சாப்பிடலாம்...” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள் மகிழ்.
“உனக்கு பிடித்ததை எடுத்து போட்டு சாப்பிடு மகி...” என்று மீண்டும் அவளை சாப்பிட