Page 21 of 35
நொடியில் சென்று அஞ்சப்பனை பிடித்துக் கொண்டான். சுந்தரனை கண்டதும்தான் சின்னப்பனுக்கு உயிரே வந்தது
”நண்பா” என வருத்தமாக அழைக்க சுந்தரனோ
”நான் நல்லாயிருக்கேன் போதுமா, ஒரு வார்த்தை பேசாத அமைதியா இரு” என அதட்டலாக சொல்லிவிட்டு அஞ்சப்பனை பார்த்து
”மாமா என்ன செய்றீங்க” என கேட்க அவரோ திக்பிரமையுடன் இருந்தார்
”சுந்தரா நீ நல்லாதானே இருக்க, உனக்கு ஒண்ணு
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்குள்ள நீ வந்துட்ட இல்லைன்னா என்னவாகியிருக்கும்”
”எதுவும் ஆயிருக்காது” என சொல்லிக் கொண்டே கம்பீரமாக வந்தார் சண்முகவேலன். அவரை அவ்விடத்தில் கண்டதும் அஞ்சப்பன் கொஞ்சம் அடங்கிப் போனார்.