(Reading time: 10 - 19 minutes)
Kadhal mugam kandukonden
Kadhal mugam kandukonden

ராகவனின் நல்ல காலமா கெட்ட காலமோ தெரியவில்லை வேலை கிடைத்துவிட்டது.  அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் அந்த நேர்கானலின் மேற்பார்வையாளராக இருந்தார். அதனால் அனைத்து கேள்விகளுக்கு தவறான பதிலை கூறலாம் என்னும் திட்டம் பலிக்கவில்லை.

அது மிகப் பெரிய ஐ.டி. நிறுவனம் ஆதலால் ஊழியர்களின் முதல் ஒருவருட  வேலை திறனின் அடிப்படையில்தான்  பணி நிரந்திரம் செய்வார்கள்.

“ஒரு வருஷம் வேலைக்கு போ அப்படியே டைரக்டர் ஆக என்னென்ன செய்யணும் பாரு” என்றுவிட்டார் அப்பா.

அவனுக்கும் சரியென பட்டது.  இந்த ஒரு வருடம் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் அவர்களே கழுத்தை பிடித்து தள்ளிவிடுவார்கள் என சந்தோஷப்பட்டான்.

தினமும் மாலை ஆறு மணிவரை தான்  வேலை  செய்வான். அப்பொழுதுதான்  வேலை செய்யவில்லை என நினைப்பார்கள்.

பின்பு கோடம்பாக்கம் ஏவிஎம் ஸ்டூடியோ என தினம் ஓரிடம் சென்றுவிடுவான். சினிமா உலகம் என்பது  அவன் நினைத்தது ஒன்றாகவும் காண்பது வேறாகவும் இருந்தது.

“நான் பத்து வருஷமா அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கேன் . . என்னாலயே முடியல . .”

“ஒரு பீடி வாங்கிட்டு வா ”  என அனுப்பினான்  ஒருவன்.

“நல்ல வேலைய விட்டுட்டு இங்க வராத தம்பி” என முதியவரின் ப்ரீ அட்வைஸ் கிடைத்தது.

அவனின் கனவு மெல்ல மெல்ல தகர்ந்தது.

கண்டுகொண்டேன் . .  கண்டுகொண்டேன் . . .

Go to Kadhal mugam kandukonden story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

12 comments

• [quote name="Durgalakshmi"]Superb start Subha (y)
visu gothavari nalla combo :grin:
iruvarum yen divorce seyya poranga
eagerly waiting for forthcoming updates
:GL:[/quote]
Thanks a lot Durga .. happy to see you da
• [quote name="AdharvJo"]😁😁 hero pavam professor munadi image damage aga kudadhunu select agitare :D cool start sis 👏👏👏👏👏👏👏👏 padmini and raghvan nanbargalo :Q: divorce pana ethukku kalynamam :Q: adhuvum ippadi oru smart appa irukumbodhu 😜 unga varnanai ellam Convention hall kulla irukura feel koduthadhu....... Indha tension la kuda sapadu pathi focus iruku parunga 😂😂 parkalam ini ena agumnu. Wish you good luck for ur new series.👍
Thank you.[/quote]
Thank you so much Adharvjo sis for your continuous
support.😊🙏
• [quote name="madhumathi9"]:clap: nalla thodakkam.kathai interesting aaga irukkum endru thonuthu.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:[/quote]
Thank you so much Madhumathi sis 🙏
• [quote name="தங்கமணி சுவாமினாதன்"]ஹாய் சுபஸ்ரீ..
சூப்பர் starting pa..வாழ்த்துக்கள்.. :clap: :GL:[/quote]
Thank you mam 😊
Eppadi irukinga?
Romba naal aachu pesi
Happy to see you mam.
• [quote name="Srivi"]Lets see .. interesting start :)[/quote]
Thank you so much Srivi sis 🙏
• Superb start Subha (y)
visu gothavari nalla combo :grin:
iruvarum yen divorce seyya poranga
eagerly waiting for forthcoming updates
:GL:
• 😁😁 hero pavam professor munadi image damage aga kudadhunu select agitare :D cool start sis 👏👏👏👏👏👏👏👏 padmini and raghvan nanbargalo :Q: divorce pana ethukku kalynamam :Q: adhuvum ippadi oru smart appa irukumbodhu 😜 unga varnanai ellam Convention hall kulla irukura feel koduthadhu....... Indha tension la kuda sapadu pathi focus iruku parunga 😂😂 parkalam ini ena agumnu. Wish you good luck for ur new series.👍
Thank you.
• :clap: nalla thodakkam.kathai interesting aaga irukkum endru thonuthu.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• ஹாய் சுபஸ்ரீ..
சூப்பர் starting pa..வாழ்த்துக்கள்.. :clap: :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.