Page 29 of 32
அதன் பிறகு நடந்ததெல்லாம் கன்ட்ரோலை மீறி சென்று விட்டது.
கோபத்துடன் வெளியேறிய அக்னிமித்ரன் ஏற்கனவே அவர்கள் வாங்கியிருந்த இன்னொரு வீட்டிற்கு சென்று விட்டான்.
அதோடு அடுத்த நாளே வந்து மித்ரன் இன்டஸ்ட்ரீஸ் ல் அவனுடைய பங்குகளை எல்லாம் விற்றுவிட்டு அவனே புதிதாய் அக்னி இன்டஸ்ட்ரீஸ் இன்று தொழிலை ஆரம்பித்தான்.
அதோடு தன் குடும்பத்தையும் கட்டாயப்படுத்தி பிரித
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் உள்ளே அக்னிகுழம்பாய் கனன்று கொண்டேதான் இருக்கிறது.
அதிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாகத்தான் நெருப்புக்கோழியைப் போல, தன் தொழிலில் தன் தலையை நுழைத்துக் கொண்டான்.