Page 24 of 32
வைத்துஇருக்க, அப்பொழுது எல்லாமே பொருத்தமற்றதாக தெரிந்தது.
இப்பொழுது அவள் தன் நண்பன் அனிக்கு பொருத்தமானவளா என்ற கண்ணோட்டத்தில் மீண்டும் அவளை ஆராய, இப்பொழுது அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது
அதோடு தன் குடும்பத்திற்கு பொருத்தமானவளாக இருப்பாளா இல்லையா என்று யோசித்தவன், அக்னிமித்ரனுக்கு பொருத்தமானவளா என்று யோசிக்க மற ... டுத்த முடிவால் இப்பொழுது ஒரு குடும்பமே சிதைந்து போனது என்று வலியால் துடித்தான் ப்ரியமித்ரன்.
அவர் கிராமத்தின் முகவரியே வாங்கிக்கொண்டு அங்கே சென்று பார்க்க, அதற்குள் லயா
This story is now available on Chillzee KiMo.
...