Page 27 of 32
வேண்டாம்...வலிக்க வலிக்க என் காதலை நானே அவள் மனதிலிருந்து அழித்து விட்டேன். அதை மீண்டும் துளிர்விக்க வேண்டாம். அவளாவது எங்கேயாவது சந்தோஷமாக இருக்கட்டும்.
காதலை மதிக்காமல் உன்னை மதித்த எனக்கு இதுதான் தண்டனை...” என்று முகம் இறுக, தாடை விடைக்க, வெறித்த பார்வையுடன் முடிக்க, அதைக்கேட்டு இன்னுமே தவித்துப் போனான் ப்ரியமித்ரன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடீர்னு இப்படி பேசற? “ என்று கோபமாக குரலை உயர்த்தி பின் வேதனையில் முடித்தார்.
குமாரசாமி யும் தன் பேரனை கண்டிக்க, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நடந்ததை