Page 5 of 32
மட்டும் வெண்ணிற மெட்டல் ஸ்ட்ரைப்பிலான வாட்ச்.
நெற்றியில் பொட்டை கூட காணோம். ஆனால் பளிச்சென்று துடைத்து வைத்தது போல அப்படி ஒரு சௌந்தர்யமான முகம். பெயருக்கு கூட எந்த அலங்காரமும் இல்லை அவள் முகத்தில்.
இதுவரை பார்த்த, விதவிதமான வண்ணங்களால் ஆன, லிப்ஸ்டிக்கால் வழிந்து கொண்டிருந்த பெண்களின் இதழ்களை போல அல்லாமல் இயற்கையாகவே சிவந்த ...
“வாட் ஹேப்பன்ட் அனி? என்ன நினைச்சிகிட்டே இருக்கேன்? பார்த்த ஒரு நொடியிலேயே இவளை என் மனைவியாக கற்பனை செய்யும்படி...அவ்வளவா மயங்கி, தலை சுற்றிப்
This story is now available on Chillzee KiMo.
...