Page 6 of 32
போனேன்? “ என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள
அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆமாம் என்று ஆர்ப்பாட்டத்துடன் கூச்சலிட்டன.
ஏனோ அவனின் ஆழ்மனம் யெஸ்...யெஸ் ஷி இஸ் யுவர் பெட்டர் ஹாஃப் என்று ஓலமிட்டு சொல்வதை போல இருக்க, மீண்டும் ஒருமுறை அந்த குட்டை கவுனை நோக்க, அவளோ அந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிக் க ... கொள்கிறேன்.
ஐம் அக்னிமித்ரன்...மித்ரன் இண்டஸ்ட்ரீஸ் ன் ஒன் ஆப் தி ஓனர்...” என்று புன்னகைத்தவாறு அவள் முன்னே கையை நீட்ட, அவளும் புன்னகையுடன் அவன் கையை பற்றி குலுக்கினாள்.
This story is now available on Chillzee KiMo.
...