Page 12 of 19
... ெனிக்கே கூட்டிட்டு போறேன்” ”கூட்டிட்டுப் போறியா கடத்திக்கிட்டு போறடா”
”கடத்தலா சே சே இல்லை இல்லை நான் ஒண்ணும் அவளை கடத்தலை பாரு அவள் எவ்ளோ அமைதியா இருக்காள்ன்னு வாட் எ ப்யூட்டி”
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
This story is now available on Chillzee KiMo.
...