Page 13 of 19
”டேய் விக்ரம் உன் போக்கே சரியில்லை உன்கிட்டயிருந்து என் தேவதையை நான் காப்பாத்தறேன்” என சொல்ல அதற்குள் விக்ரமனின் ஆபிஸ் வரவும் முதலில் விக்ரமன் அவசரமாக இறங்கினான். வண்டி நின்றதும் தெரியவே கண்கள் திறந்த அகிலாவோ சுற்றி முற்றி பார்த்து அதிர்ந்தாள்.
”நாம எங்க வந்திருக்கோம், இது நம்ம கம்பெனியில்லையே” என பயந்தபடியே ஆட்டோவை விட் ... ஆளை காட்டிட்டல்ல, நான்
This story is now available on Chillzee KiMo.
...