Page 28 of 32
”என்னது நானா என் இருப்புக்கு அவளை தேடி நான் போனா நல்லாயிருக்காது, அவள்தான் என்னைத் தேடி வரனும்”
”இது வேறயா”
“ஆமாம் அதுக்கு ஏற்பாடு செய்ங்க”
”சரி செய்றேன்” என சொல்லிவிட்டு மற்ற வேலைகளை செய்யச் சென்றார்.
சுந்தரனோ வைத்தியரிடம் சென்றுக் கொண்டிருக்க எதிர்பட்டான் சின்னப்பன், மிகவும் பதட்டமாக இருந்தவனைக் கண்டு வியந்த சுந்தரனோ
”அடேய் நண்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
மாத்து மருந்தை வைத்தியர்கிட்ட இருந்து வாங்கிட்டு வரேன்”
”பத்திரமா இரு சின்னப்பா”
”ஆமா நீ என்ன இந்த பக்கம்”
”முதுகுல கட்டப்பட்ட கட்டை அவிழ்க்க வைத்தியரை பார்க்க வந்தேன்”