Page 30 of 32
“எதுக்கும் நான் வெளி சாப்பாடு சாப்பிடறேன், என் சித்தியை நம்பி வீட்ல இருக்கற தண்ணியை கூட நான் குடிக்கப் போறதில்லை”
”அப்படியா அப்ப சரி நீ ஒண்ணு பண்ணு சின்னப்பா உனக்கும் வெளி சாப்பாடு ஒத்துக்காது வீட்டு சாப்பாடுதான் ஒத்துக்கும், வள்ளிக்கும் இன்னும் சமையல் செய்யத் தெரியலை, யார் சொன்னாலும் அவள் சமைக்க மாட்டேன்னு அடம்பிடிக்கறா, உனக்காகவாவது அவள் சமையல் கத்துக்கிட்டா அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அமர்ந்திருந்த வள்ளியிடம் சென்றான், அவளோ சின்னப்பனை கண்டு வெட்கம் கொண்டாள்.
”அண்ணா வீட்ல இல்லை” என்றாள் சிணுங்கலுடன்
”உன் அண்ணனை நான் வழியில பார்த்தேன் வள்ளி, உனக்காக ஒரு தகவல்