Page 31 of 32
சொல்லிவிட்டிருக்கான்”
”தகவலா என்னது“
”பாட்டியில்லையா”
“இருக்காங்க”
”அய்யோ“
“உள்ளதான் இருக்காங்க நீங்க சொல்லுங்க என்ன தகவல் அது” என கேட்க அவனும் தகவலைச் சொல்ல அதிசயமாக அதை உடனே புரிந்துக் கொண்டாள்
”அப்படியா சரி சரி நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அவனோ
”உன் கைமணம் இருக்கனும்னு ஆசைபடறான்”
”நானே செய்றேன்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கிருந்து வெளியேறி வர எதிர்பட்ட தாத்தாவிடம்
“என்னங்க உங்களுக்காக நான் மதியம் விரதம் இருக்கப் போறேன்ங்க”
”ஓ அப்படியா ஏன் நான் நல்லாதான் இருக்கேன், எதுக்காக நீ விரதம் இருக்கனும்”