Page 4 of 4
“சரி எஸ்.கே... நாலு மணிக்கு ஷார்ப்பா ரெடியா இரு...” என்றாள்.
“தேங்க்ஸ் நான்ட்ஸ்... யூ ஆர் ஸோ ஸ்வீட்...” என அவளின் மனதில் மகிழ்ச்சி மின்னல்களை வாரி இறைத்து விட்டு சென்றான் சதீஷ்...
அவன் அங்கிருந்து சென்ற பல மணித்துளிகளுக்கு பின்பும் அவளின் மனதினுள் அந்த மின்னல்கள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன...
...
This story is now available on Chillzee KiMo.
...
;">Go to Enakkoru snegithi... thendral mathiri...! story main page