Page 10 of 17
பயங்கரமா ஜொள்ளு விடறடா, கொஞ்சம் குறைச்சிக்க, என் வரைக்கும் சாரல் அடிக்குது” என்றான் கிண்டலாக
”டேய் வேணாம் நான் எங்கடா ஜொள்ளு விட்டேன்”
”நீ விட்டதை நான் பார்த்தேன், அவள் உனக்கு யார்ன்னு கேட்டியே முதல்ல நீ ஒரு உண்மையை புரிஞ்சிக்கறது நல்லது நண்பா, அன்னிக்கு பெரிசா ஒரு லெட்டர் எழுதி கொடுத்தியே அதோட உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு நான் நின
...
This story is now available on Chillzee KiMo.
...
என அலுப்பாக சொல்லியபடியே தன் ஆபிஸ் சென்றவன் அங்கிருந்த வேலைகளில் கவனம் செலுத்தாமல் ஏதேதோ நினைவுகளில் மூழ்கினான்.
மறுநாள் அகிலாவைக் காணும் எண்ணம் எழுந்தாலும் தன்னால் அவளிடம் ஒரு ஹாய் கூட