Page 11 of 17
சொல்ல முடியுமா என நினைத்து பயந்தவன் அவளைக் காண்பதை விட தன் வேலையை செய்வதே மேல் என நினைத்து அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு அகிலாவை காணாமல் வீடு விட்டால் ஆபிஸ் ஆபிஸ் விட்டால் வீடு என இருந்தான்.
அகிலாவும் ஒரு வாரம் கடைக்கோ அல்லது பார்க்கும் இடங்களிலோ விக்ரம் இல்லாமல் போகவே அந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு வெறுப்பையே தந்தது. ஏதோ வேலைக்கு சென்றோம் வீடு திரும்பினோம் என ஒரு உ
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் திரும்பி பார்க்கலை இப்ப என்ன செய்றது ஹாரன் அடிக்கலாம் அப்படியாவது அவள் திரும்பி பார்ப்பா” என நினைத்தவன் விடாமல் ஹாரன் அடிக்க அந்த சத்தம் கூட அவள் காதில் விழவில்லை ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சாரம்