(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 032 - சசிரேகா

முழு நேரமாக நந்தா ஓட்டலிலேயே முதலாளி போல தன் கடமையை சிறப்பாக ஆற்றிக் கொண்டு வந்தான், அவனிடம் வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, பரமசிவம் முதலாளியாக இருந்த போதும் அங்கு வேலை செய்பவர்களுக்கு சிரமம் தந்ததில்லை, இப்போது நந்தா வரவும் அவர்களுக்கு அவனை முதலாளியாக அல்ல தங்களில் ஒருவனாக நினைத்துக் கொண்டனர்

நந்தாவும் அவர்களை தன் குடும்ப அங்கத்தினராக பார்த்ததால் அனைவருக்கும் மரியாதையும் அவர்களுக்கு சேர வேண்டியதை செய்தும் அன்புடனும் பொறுப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தான், இதில் பரமசிவம் ஆசைப்பட்டபடியே புதிதாக ஒரு ஓட்டல் வேறு ஒரு ஏரியாவில் திறந்தார், அதற்கு நந்தா என்று பெயரை வை

...
This story is now available on Chillzee KiMo.
...

பரமசிவமும் வயது முதிர்வின் காரணமாக இயற்கை மரணம் தழுவினார், அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து ஈமகாரியங்களையும் நந்தாவே மகன் என்ற இடத்தில் இருந்து செய்து முடித்தான், பரமசிவமோ தனது சொத்து பத்துக்கள்

2 comments

  • கடைசியில் ஒரு பெண்ணை வைத்து இரண்டு பேரும் சண்டை போட போகிறார்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.