Page 5 of 26
கன்னங்களில் பூசியிருந்த ஏதேதோ அழகு கிரீம்களின் உபாயத்தை விட, தான் மனதில் நினைத்தவனையே மணாளனாக அடைய போகிறாள் என்ற பூரிப்பில், வெட்கத்தில் இன்னுமாய் மிளிர்ந்தன அவளின் குண்டு கன்னங்கள்...
அவளை இன்னுமே சீண்டி சிவக்க வைத்து கொண்டிருந்தாள் அவளின் ஆருயிர் தோழி வீணா...
ஓரப் பார்வையில் தன்னவள் கன்னத்தில் பூத்திருந்த அழகான ரோஜாக்களை கண்டு கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
மீண்டுமாய் அவன் பார்வை அபிலயாவிடன் சென்றது.
தன்னவளைப் போல, கன்னங்கள் சிவக்க, அணிந்திருந்த பட்டுபுடவை தரையை கூட்ட, வெட்கத்துடன் தலை தாழ்ந்து நில்லாமல், அதே