Page 11 of 12
உடனே ஓடிப் போய் அதை தடுக்க நினைக்குற??? ஆனால் அந்த கம்பெனி மேல உனக்கு எந்த அட்டாச்மென்ட்டும் இல்லை???”
பிரணயின் கேள்வியில் இருக்கும் உண்மை உணர்ந்து அமுதவள்ளி திகைத்து விழித்தாள்.
“நாம எல்லோருமே நல்லவங்க, எல்லோருமே கெட்டவங்க அமுதவள்ளி. எந்த முகத்தை எந்த எடத்துல காட்டுறோம்ங்குறதுக்கு பல காரணம் இருக்கு. உன் கிட்ட என்னுடைய கெட்டப் பக்கத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
றிப் போயிருந்தது. பிரணய்க்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. இந்த கெட்டவனுக்குள்ளே எங்கேயோ அவள் காதலிக்கும் நல்லவனும் இருக்கிறான் என்று அவளுக்கு இப்போதும் தோன்றியது.