Page 12 of 13
செல்கிறார் ? என்பதிலேயே இருந்தது. அதை தெரிந்து கொள்ள, இரண்டு மூன்று முறை முயன்று விட்டாள்.
அவனோ அவளை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டான். அவளுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை...
பெண்ணவளும் சிறு அச்சத்துடனே தன் கைவிரல் நகத்தை கடித்துக் கொண்டே வெளியில் வேடிக்கை பார்த்து வர, அடுத்த பத்தாவது நிமிடத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த சொகுசு பங்களாவின்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிக் கொண்டு, வேகமாக கீழே இறங்கி நின்றாள்.
தன் கையில் இருந்த கார் சாவியை தூக்கி அருகில் நின்றிருந்தவன் இடம் போட்டவன், காரை பார்க் பண்ண சொல்லி விட்டு மகிழை பார்த்தவன்,