Page 6 of 13
என்று அதிகாரத்தில் ஆரம்பித்தவன், கொஞ்சம் குரலை தாழ்த்தி அட்வைஸ் ல் முடித்தான்.
அதைக் கேட்ட மகிழோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்...
“ஐயோ பாஸ்...நீங்க இந்த அளவுக்கு கவலைப்பட எல்லாம் தேவையே இல்லை...நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை... ஆக்சுவலி நாங்க ரெண்டு பேரும் பெ....”
பெண்கள்தான் என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
் சிறு வேதனை மண்டிக்கிடந்ததை போல இருந்தது...
முகத்தில் தோற்றுப்போன ஒரு விரக்தி...மற்றும் சிறு கோபத்துடனும் அவனைக் காண, அப்பொழுது தான் மகிழுக்கும் ஏதோ உறைத்தது...