Page 7 of 13
“இவர் ஏன் எப்ப பார்த்தாலும் பெண்களை பற்றி தப்பாகவே சொல்கிறார்..? ஒருவேளை இவருக்கு லவ் ஃபெயிலியரோ? இல்லை இவர் மனைவி ரொம்பவும் டார்ச்சர் பண்றாங்களா? என்னவாக இருக்கும்? “ என்று யோசித்தவாறு நின்றிருக்க,
அதற்குள் தன் இருக்கையிலிருந்து எழுந்தவன், அங்கிருந்த தன்னுடைய கோட்டை எடுத்து அணிந்துகொண்டு, அவள் அருகில் வந்தவன்
“ஆல்ரைட் மகி...லெட
...
This story is now available on Chillzee KiMo.
...
்களை எடுத்துக்கொண்டு பார்க்கிங் வந்துவிடு... நான் அங்கே காத்திருப்பேன்...) என்றவன் விடுவிடுவென்று வெளியேறி சென்று விட்டான்.
மகிழுக்கோ குழப்பமாகவும் அதிர்ச்சியாக இருந்தது.