(Reading time: 14 - 28 minutes)
Naan avan illai
Naan avan illai

  

“ஆங்... இவரிடம் சொல்லிவிட்டு பர்மிசன் வாங்கிக்கொண்டு தானே போனேன்...இப்பொழுது என்னவோ நான் யாரிடமும் சொல்லாமல் போய் விட்டு வந்ததைப் போல் அல்லவா சொல்கிறார்...”  என்று குழம்பியவள்,  

  

“பாஸ்... அது வந்து... உங்க கிட்ட பர்மிசன் வாங்கிவிட்டுத்தான்...”  என்று  தயக்கத்துடன் இழுக்க, அவள் சொல்ல வந்ததை முடிக்கும் முன்னே, அவள் முன்னே கையை நீட்டி நிறுத்து என

...
This story is now available on Chillzee KiMo.
...

். அதற்கு ஏன் இவர் இப்படி குதிக்க வேண்டும்? “    என்று குழப்பத்துடன் அவனைப் பார்த்தவள்

  

“அது வந்து...அவள் என் ஃப்ரெண்ட் பாஸ்...”  என்றாள் பாவமாக,  தன் சிரிப்பை உள் அடக்கியவாறு

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.