(Reading time: 14 - 28 minutes)
Naan avan illai
Naan avan illai

மாங்காவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்... வயிறு குலுங்க சிரித்து வைப்பாள்...ஆனாலும் இவ போய் எனக்கு ஜோடியா? “   என்று எண்ணி மீண்டும் உள்ளுக்குள் சிரிக்க,    ,

  

“அப்ப...அந்த சைந்து குட்டி ஓ.கே வா மகி? “ என்று கண் சிமிட்டி நக்கலாக சிரித்தது அவள் மனஸ்.

  

அதைக்கேட்டு அதிர்ந்தவள்

  

“ஐயோ....அது ஒரு தொல்லை...எப்படியாவது சீக்கிரம் அந

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அப்படி வழிந்து , சிரிச்சு  பேசும் பெண்கள்…  எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் ப்ளேட்டை மாற்றுவார்கள்... அவர்கள் சுற்றும் ஆளையும் சேர்த்துத் தான்... அதனால் கேர்ஃபுல்லாக இரு...”  

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.