Page 31 of 48
”சீக்கிரமா கோயில் எல்லைக்குள்ள வந்துடு” என ஆளாளுக்கு கத்த கந்தனும் அவசரகதியில் ஊர்ந்துக் கொண்டிருந்தான்
அதற்குள் சுந்தரன் வந்தான் அவனிடம் ஆயுதம் இல்லை அந்நேரம் தாத்தா வந்தார். நடப்பதை நேருக்கு நேராக பார்த்தார், தன்னைக் காப்பாற்ற ஆட்கள் வந்துவிட்டார்கள் என்ற தைரியத்தில் கந்தனோ சுந்தரனை கண்டதும் ஊர்ந்து செல்வதை விட்டுவிட்டு தன் காலில் சொருகியிருந்த அருவாளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ால் அந்த அருவாளின் பகுதியை பலம் கொண்டு பிடுங்கினான்
இதனால் அவனுக்கும் காயம் பட்டு ரத்தம் சிந்தியது ஆனால் அந்த வலியை சுந்தரன் உணரவில்லை பலம் கொண்டு அவன் பிடுங்க ஒரு கட்டத்தில்